100% இயற்கையானது
100% இரசாயனக் கலப்படம் இல்லாதது
100 % மூலிகை
பக்கவிளைவு இல்லாதது
இறைவனின் அருள் மருந்து
Moblie No : +91 9597178514 | +91 9524001050
www.pothigais.com
Email : devieaswaran78@gmail.com
100% இயற்கையானது
100% இரசாயனக் கலப்படம் இல்லாதது
100 % மூலிகை
பக்கவிளைவு இல்லாதது
இறைவனின் அருள் மருந்து
Moblie No : +91 9597178514 | +91 9524001050
www.pothigais.com
Email : devieaswaran78@gmail.com
ஓம் குருவே சரணம்
சித்த மருத்துவம் என்பது இறைவன் சித்தர்களின் மூலம் மனிதகுலத்திற்கு அளித்த குணப்படுத்தும் முறை ஆகும். அதனால் இதற்கு “தெய்வீக மருத்துவம்” என்றும் அழைக்கப்படுகிறது. புல்கள், பூண்டு, மரங்கள், செடிகள், கொடிகள், வேர், பட்டை, இலைகள், மலர்கள், மொட்டுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற இயற்கையில் காணப்படும் மூலிகைகள், மேலும் நவபாஷாணம் (ஒன்பது புனித கனிமங்கள்) மற்றும் ஒன்பது உலோகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சித்த மருந்துகள் பர்பம், செந்தூரம், சூரணம், கட்டுகள் மற்றும் பொடிகள் போன்ற வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
சித்தர்களின் பார்வை சித்தமருத்துவம் அல்லாமலும், ஜோதிடம், சாஸ்திரம், பரிகாரம், விஞ்ஞானம். உடல் தத்துவ கூறுகள் என்று அனைத்து விஷயங்களிலும் விரிவடைந்து காணப்படுகிறது. சித்தர்களின் அருட்பார்வையோடு அவர்கள் அனுக்கிரகத்தையும் முழுமையாக பெற்று உருவாக்கப்பட்டது நமது பொதிகைஸ் பார்மா .
இத்தகு பெருமை மிகு மருத்துவத்தை நமக்கு அளித்த சித்தர்களை போற்றி கொண்டாடுவோம் நன்றி.
எங்கள் சிகிச்சை முறைகள்
சித்தர்களின் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி, திறமையான மற்றும் அனுபவமுள்ள வைத்தியர்களால் தயாரிக்கப்படும் மாத்திரைகள், செந்தூரங்கள், பர்பங்கள் மற்றும் சூரணங்கள் போன்ற மருந்துகளின் மூலம் பல்வேறு நோய்களுக்கு பயனுள்ள தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.
எங்கள் சமீபத்திய தயாரிப்புகள்
100% இயற்கையானது
100% இரசாயனக் கலப்படம் இல்லாதது
100 % மூலிகை
பக்கவிளைவு இல்லாதது
இறைவனின் அருள் மருந்து
Moblie No : +91 9597178514 | +91 9524001050
www.pothigais.com
மின்னஞ்சல்: mahaaguru@pothigais.com
100% இயற்கையானது
100% இரசாயனக் கலப்படம் இல்லாதது
100 % மூலிகை
பக்கவிளைவு இல்லாதது
இறைவனின் அருள் மருந்து
Moblie No : +91 9597178514 | +91 9524001050
www.pothigais.com
மின்னஞ்சல்: mahaaguru@pothigais.com
-
மூலிகை அழகு சாதனங்கள்
மூலிகைமுல்தானிமெட்டி
₹45.00 – ₹200.00Price range: ₹45.00 through ₹200.00Select options This product has multiple variants. The options may be chosen on the product pageClear60gm120gm320gm -
தைலம்
வாதநாசதைலம்
₹35.00 – ₹100.00Price range: ₹35.00 through ₹100.00Select options This product has multiple variants. The options may be chosen on the product pageClear100 ml30 ml -
Pain Killer
வாதவலிதைலம்
₹35.00 – ₹100.00Price range: ₹35.00 through ₹100.00Select options This product has multiple variants. The options may be chosen on the product pageClear30 ml100 ml
வகைகளின்படி வாங்குங்கள்

முதன்மை ஆலோசனை

நோயை கண்டறிதல்

சிகிச்சை
உங்கள் அனைத்து உடல் நலச் சந்தேகங்களுக்கும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!
தொலைபேசி
+91 9597178514
+91 9524001050
மின்னஞ்சல்
devieaswaran78@gmail.com
முகவரி
Devi Pothigais Pharma
சர்வே எண்: 543/9, 14 காமராஜர் நகர், கஞ்சிரா விலை,எரணியல்,
நெய்யூர் அஞ்சல் – 629802, கன்னியாகுமரி மாவட்டம்.













