நமது நிறுவனம்
நமது நிறுவனமான பொதிகைஸ் பார்மா - 2024 வருடம் துவக்கப்பட்டது.
நிறுவனர் : தேவி ஈஸ்வரன்
சித்த மருத்துவத்தின் கருவாக விளங்கும் நவபாஷாணங்கள்பயன்படுத்தி செய்யும் பலவித மருந்துகளை சித்தர்கள் சொன்ன சித்தி முறைபடி சுத்திகரித்து செவ்வனே மருந்துகளை செய்துமக்களின் நோய் தீர்க்கும் பணியினை செய்வதில் பெருமை கொள்கிறோம்.
இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளை கொண்டு பக்கவிளைவு இல்லாத மருந்துகளை நல்ல அனுபவ பூர்வமான மருத்துவர்களை கொண்டு செய்து வருகிறோம் என்பதை பெருமையுடன் நினைவு கூறுகிறோம்.
சித்த மருத்துவ முறைகள்
பக்கவிளைவுகள் இல்லாதது
100% இயற்கையாக கிடைக்கும் மூலிகைகள்
100% சுத்தமானது
பாரம்பரிய மருத்துவர்கள
எங்கள் சிகிச்சை முறைகள்
சித்தர்கள் வழிமுறைப்படி உருவாக்கபபட்ட மாத்திரைகள், செந்தூரங்கள் , பற்பம், சூரணங்கள் போன்ற மருந்துகள் மூலம் திறமையான மருத்துவர்கள் மூலம் உடலில் உள்ள நோய்களுக்கு சரியான தீர்வை தருகிறோம்.
நிறுவனத்தின் நோக்கம் மற்றும் தூரநோக்கு
பணி அறிக்கை
இறைவனின் இந்த சித்த மருத்துவத்தை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்த்து வாழ வழிவகை செய்வதே எங்களின் முக்கிய நோக்கம்
தூரநோக்கு அறிக்கை
100% கலப்படமற்ற இயற்கையின் வழியில் செல்வதையே எங்களது தலையாத பணியாக நினைக்கிறோம். குணமாக முடியாத நோய்களுக்கும் சித்தர்கள் வழியில் மருந்துகளை கண்டுபிடித்து மக்களுக்கு பக்கவிளைவு இல்லாத மருந்துகளை முழுமையாக கொண்டு சேர்ப்பதே எங்களின் தொலைநோக்கு பார்வை.
எங்கள் மதிப்புகள் மற்றும் கொள்கைகள்
இயற்கையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துதல்.
மறுசூழற்சி மூலம் கழிவுகளே இல்லாமல் செய்தல்
பக்கவிளைவு இல்லாத இறைவனின் மருத்துவத்தை உலகரிய செய்வது
மருத்துவந்தோடு ஆன்மீகத்தையும் தேவைபடுவோருக்கு எடுத்துரைப்பது
எமக்கு கிடைத்த இந்த மருத்துவத்தை பிறருக்கு கற்பிப்பது.
உங்கள் அனைத்து உடல் நலச் சந்தேகங்களுக்கும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!
தொலைபேசி
+91 9597178514
+91 9524001050
மின்னஞ்சல்
devieaswaran78@gmail.com
முகவரி
Devi Pothigais Pharma
சர்வே எண்: 543/9, 14
காமராஜர் நகர்,
கஞ்சிரா விலை,
எரணியல்,
நெய்யூர் அஞ்சல் – 629802, கன்னியாகுமரி மாவட்டம்.
